தெலுங்கில் ரீமேக்காகும் கர்ணன், 8 தோட்டாக்கள்!
தெலுங்கில் வெற்றி பெற்ற படங்கள் தமிழிலும், தமிழில் வெற்றி பெற்ற படங்கள் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுவது சகஜம். ஒரு மொழியில் ஒரு படம் வெற்றி பெறும்போது, அதன் வெற்றி சதவீதத்தை எளிதாக கணிக்க முடிகிறது....