இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்..
இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்ததால் இந்தியா – அரபு எமிரேட்ஸ் இடையேயான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இந்தியாவில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்ததையடுத்து, அரபு மக்களும், கோல்டன் விசா வைத்துள்ளவர்களும் மட்டுமே,...