விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதி!
தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகரின் பல படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன என்றால் அது விஜய் சேதுபதியின் படங்கள்தான். அவர் நாயகனாக நடித்துள்ள ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘கடைசி விவசாயி’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக்...