கஜிமாவத்தை தீ விபத்தில் 80 வீடுகள் சேதம்!
தொட்டலங்க, கஜிமாவத்தை பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 80 வரையான குடிசை வீடுகள் முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன. நேற்றிரவு 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென...