திருமதி அழகுராணி போட்டி சர்ச்சை: முன்னாள் உலக அழகி கைது!
2021ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில் 2020 ஆம் ஆண்டில் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி மற்றும் மொடல் அழகி சுலா பத்மேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....