பள்ளிக்கால காதலரை கரம் பிடிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்: டிசம்பரில் திருமணம்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களின் திருமணம் வரும் டிசம்பர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் கோவாவில் நடைபெறுகிறது. நடிகை கீர்த்தி...