மலையாள பட தயாரிப்பாளரை மணக்கிறார் த்ரிஷா?
த்ரிஷா விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த த்ரிஷா , தற்போது தமிழில் இரண்டாவது இன்னிங்ஹில் கலக்கி வருகிறார். சமீபத்தில் பொன்னியன்...