‘அயோத்தியில் பாபர் செய்ய விரும்பியதை கோணேச்சரத்தில் நீங்கள் செய்தால் அமைதியாக இருக்க மாட்டோம்’: இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த எச்சரிக்கைக் கடிதம்!
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அரசு ஆக்கிரமிக்க முயன்றால், 1200 மில்லியன் இந்துக்களும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என, இந்தியாவிலுள்ள இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் எச்சரித்துள்ளார். திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் சில...