திருக்கேதீச்சரத்தில் 28 அடி உயர சிவன் சிலை, நாவலர் சிலை திறப்பு!
மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(3) காலை 7 மணியளவில் இடம் பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா...