26.3 C
Jaffna
March 2, 2025
Pagetamil

Tag : திருகோணமலை

இலங்கை

அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடரும் சீரற்ற வானிலை

Pagetamil
அடுத்த 24 மணிநேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு 28 பிப்ரவரி 2025 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழையின் நிலை: முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும்...
இலங்கை

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Pagetamil
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் சாரதிகள் மீது அநீதி செய்யப்பட்டால், சில தொடருந்து பாதைகளில் சேவையில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக தொடருந்து சாரதிகள் சங்கம் எச்சரிகை விடுத்துள்ளது. மட்டக்களப்பு-கொழும்பு ரயில் பாதையில் இயங்கும் மீனகயா...
கிழக்கு

திருகோணமலையில் யூனானி மருத்துவ தினம்

Pagetamil
2025ம் ஆண்டுக்கான யூனானி மருத்துவ தினம் “Natural Healing and Sustainable Health through Unani” (இயற்கை சிகிச்சை முறைகளின் மூலம் நீடித்த ஆரோக்கியம்) என்ற கருப்பொருளின் கீழ், நாளை (26) காலை 9.00...
கிழக்கு

திருகோணேஸ்வரர் நகர்வலத்திற்கான தயார்படுத்தல்கள் தீவிரம்

Pagetamil
திருகோணமலைக்கே சிறப்பான விழாவாக, வருடாவருடம் நடைபெறும் திருக்கோணேஸ்வரர் நகர்வலம் சிறப்பாக நடைபெறுவதற்கான முன்னாயத்த தயாரிப்படுத்தல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிவராத்திரி விழாவைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த நகர்வலம் நடைபெறுவது வழமையாகும். 1953ம் ஆண்டு...
கிழக்கு

திருகோணமலை வளாக மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணி

Pagetamil
திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (25) மாலை 3.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்த வேண்டும், அனைத்து மாணவர்களுக்கும் விடுதி...
கிழக்கு

திருகோணமலையில் கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு

Pagetamil
கலைஞர்கள் ஒன்றுகூடும் சிறப்பு நிகழ்வு நேற்று (23) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல கலைஞர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்....
கிழக்கு

திருகோணமலை புகையிரத நிலையத்தை துப்பரவு செய்த சாரணர்கள்

Pagetamil
சாரண இயக்கத்தின் தந்தை பேடன் பவல் பிரபுவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருகோணமலை மாவட்ட சாரண சங்கத்தினால் இன்று (22) திருகோணமலை பிரதான புகையிரத நிலையத்தில் சிறப்பான சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வு...
கிழக்கு

அன்பின் முத்தங்கள் திருகோணமலையில் வெளியிடப்பட்டது

Pagetamil
இன்று (22.02.2025 – சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு “அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை” கலை இலக்கிய மன்றம் நடாத்தும் ஒரு சிறப்பு இலக்கிய நிகழ்வாக, வி. மைக்கல் கொலின் எழுதிய ‘அன்பின்...
கிழக்கு

சம்பூரில் சோலர் மின் திட்டம்

Pagetamil
சம்பூரில் 50 மெகாவாட் மற்றும் 70 மெகாவாட் சூரிய சக்தி திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் 50 மெகாவாட் மற்றும் 70 மெகாவாட் கொள்ளளவுள்ள சூரிய மின்சார உற்பத்தி...
கிழக்கு

திருகோணமலையில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் தொடர்பில் திடீர் சோதனை

Pagetamil
திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ், பொதுச் சுகாதார பரிசோதகர்களால் 19ம் திகதி புதன்கிழமை திருகோணமலை நகரில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொல்லப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, உணவகங்களில் பாவனைக்குத் தகாத உணவுப்...