இயற்கை மருத்துவத்தின் மூலம் தாய்ப்பால் சுரக்க செய்வது எப்படி…
பாலூட்டுதல் என்பது தாய்க்கும் சேய்க்கும் இடையேயான அன்பான பிணைப்பு. குழந்தைக்கு கிடைக்கும் முதல் அமுதமும் இதுதான். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்து ஆயுர்வேதம் சிறப்பாக கூறுகிறது. பிறந்த நாள் தொட்டு குழந்தைக்கு தாய்ப்பால்...