25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil

Tag : தாக்குதல்

இலங்கை

மஹிந்த மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் முயற்சியா?; புதிதுபுதிதாக கதைவிடும் ராஜபக்ச குழு: அரசாங்கம் விளக்கம்!

Pagetamil
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இல்லை என அரசாங்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு...
இலங்கை

யாழ், காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil
இலங்கை போக்குவரத்துசபையின் யாழ்ப்பாணம், காரைநகர் சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று இரண்டு ஊழியர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகினர். யாழ்ப்பாணம், காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும்,...
இலங்கை

வகுப்புக்கு ‘கட்’ அடித்த மாணவிகள் மீது ஆசிரியைகள் தாக்குதல்… மாணவி பலி: இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Pagetamil
பாடசாலையில் இரண்டு ஆசிரியர்களின் தாக்குதலால் தலையில் காயம் ஏற்பட்டு ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வென்னப்புவ பிரதேச பாடசாலையைச் சேர்ந்த 16 வயது சிறுமி அண்மையில் உயிரிழந்துள்ளார். அவர் மூன்று மாதங்களுக்கும்...
இலங்கை

முன்னாள் போராளி மீது தாக்குதல்: சி.சிறிதரன் தரப்பினர் மதுபோதையில் அட்டகாசம்! (video)

Pagetamil
ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த சமத்துவக் கட்சியின் மாவட்ட அமைப்பாளரான முன்னாள் போராளி வேங்கை மீது தமிழரசு கட்சியின் உள்ளுராட்சி...
இலங்கை

சசிகலா ரவிராஜ் வீட்டின் மீது தாக்குதல்

Pagetamil
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிக்கு அயல் வீட்டில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளரான பெண் ஒருவரினாலாயே இந்த...
உலகம் முக்கியச் செய்திகள்

ஈரான் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

Pagetamil
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இராணுவ தளங்களை இலக்கு வைத்து, இஸ்ரேல் சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. தெஹ்ரானிலும் அருகிலுள்ள தளங்களிலும் பல வெடிப்புகள் நடந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன. ஒக்டோபர் 1 அன்று ஈரான்...
இலங்கை

அறுகம்குடா அப்டேட்: இந்தியாவும் தாக்குதல் எச்சரிக்கை!

Pagetamil
அறுகம்குடா தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அறுகம்குடா பகுதியானது, அலைச்சறுக்கு செய்பவர்கள் அடிக்கடி வந்து செல்லும்,...
இலங்கை

அறுகம்பேயில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் நிறைந்துள்ளதால் தாக்குதல் அபாயம்: பொலிசாரின் தெளிவுபடுத்தல்

Pagetamil
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் அறுகம் விரிகுடா பகுதியில் உள்ள கட்டிடம் ஆக்கிரமிப்பு ஆகியவை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அப்பகுதிக்கு வருகை தரும் தனது குடிமக்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதற்கான பயண ஆலோசனையை...
உலகம்

‘சிரியாவை பாதுகாக்க ரஷ்யா, ஈரான் பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’: துருக்க ஜனாதிபதி

Pagetamil
ரஷ்யா, சிரியா மற்றும் ஈரான் ஆகியவை சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டமாஸ்கஸ் மீது இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல் குறித்து கேட்டபோது துருக்கிய ஜனாதிபதி தையிப்...
உலகம்

லெபனான் இராணுவம், ஐ.நா பாதுகாப்பு படைகள் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

Pagetamil
லெபனானில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மற்றும் லெபனான் வீரர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் பற்றிய கூடுதல் விவரங்களை இஸ்ரேலிடம் அமெரிக்கா கேட்டுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்....