Tag: தாக்குதல்

Browse our exclusive articles!

பியூமி ஹன்சமாலியின் மகனுக்கு பிணை

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதில் மேலதிக நீதவான் இலக்கம் 7 முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா...

மதிமுக கூட்டத்தில் ஊடகத்தினர் மீது தாக்குதல்: கேமராவை பிடுங்கி உடையுங்கள் என வைகோ ஆவேசம் – கட்சித் தலைவர்கள் கண்டனம்

சாத்​தூரில் நடந்த மதி​முக கூட்​டத்​தில் காலி இருக்​கைகளை படம் பிடித்த ஊடகத்​தினரை “கேம​ராவை பிடுங்கி உடைத்​துப் போடுங்​கள்” என ஆவேசத்​துடன் வைகோ உத்​தர​விட்​டார். தொடர்ந்து ஊடகத்​தினரை கட்​சி​யினர் தாக்​கினர். விருதுநகர் மாவட்​டம் சாத்​தூரில்...

மஹிந்த மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் முயற்சியா?; புதிதுபுதிதாக கதைவிடும் ராஜபக்ச குழு: அரசாங்கம் விளக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இல்லை என அரசாங்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு...

யாழ், காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

இலங்கை போக்குவரத்துசபையின் யாழ்ப்பாணம், காரைநகர் சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று இரண்டு ஊழியர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகினர். யாழ்ப்பாணம், காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும்,...

வகுப்புக்கு ‘கட்’ அடித்த மாணவிகள் மீது ஆசிரியைகள் தாக்குதல்… மாணவி பலி: இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

பாடசாலையில் இரண்டு ஆசிரியர்களின் தாக்குதலால் தலையில் காயம் ஏற்பட்டு ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வென்னப்புவ பிரதேச பாடசாலையைச் சேர்ந்த 16 வயது சிறுமி அண்மையில் உயிரிழந்துள்ளார். அவர் மூன்று மாதங்களுக்கும்...

Popular

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...

ஹூதிகளுக்கு ஆதரவளிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும்: ஜி7 வெளியுறவு அமைச்சர்கள்

யேமனில் உள்ள ஹூதிகளுக்கு ஈரான் ஆயுதம் வழங்குவதையும் ஆதரவளிப்பதையும் நிறுத்த வேண்டும்...

முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கைது!

8.1 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஊவா...

Subscribe

spot_imgspot_img