29.4 C
Jaffna
April 12, 2025
Pagetamil

Tag : தலிபான்கள்

உலகம் முக்கியச் செய்திகள்

பஞ்ஷிரும் வீழ்ந்தது: ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில்!

Pagetamil
ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருந்த கடைசி மாகாணமான பஞ்ஷிரை முழுமையான கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். பதில் கலாச்சார மற்றும் தகவல் துறை அமைச்சரும், தலிபானின் செய்தி தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித் இதனை தெரிவித்துள்ளார். அவர் இன்று...
உலகம்

வானத்தை நோக்கிச் சுட வேண்டாம்; கடவுளுக்கு நன்றி மட்டும் சொல்லுங்கள் போதும்: தலிபான்களுக்கு தலைமை வேண்டுகோள்

Pagetamil
பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர். இந்நிலையில், “கொண்டாட்டத்துக்காக வானத்தை நோக்கிச் சுட வேண்டாம். தோட்டாக்கள் அப்பாவி பொதுமக்கள் மீது பாய்ந்து அவர்களின்...
உலகம் முக்கியச் செய்திகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படை முழுமையாக வெளியேறியது: தலிபான்கள் சுதந்திர பிரகடனம்!

Pagetamil
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதைத் தொடர்ந்து ஆப்கனுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க, நேட்டோ படைகள் நடத்தி வந்த போர் முடிவுக்கு...
உலகம்

கூட இருந்து ‘பிளேன் ரீ அடித்து’ விட்டு நாட்டுப்புற பாடகரை ‘மண்டையில் போட்ட’ தலிபான்கள்!

Pagetamil
ஆப்கானிஸ்தானில் நாட்டுப்புற பாடகர் ஃபவாத் அந்தராபியை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது வீட்டுக்கு சென்று தேனீர் அருந்தி விட்டு, அவரை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். காபூலுக்கு வடக்கே 100 கிலோமீட்டர்...
இந்தியா

காபூலில் இருந்து புறப்பட்டது இந்திய விமானம்!

divya divya
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை பிடித்துள்ள நிலையில் ஆட்சியமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காபூலில் வசிக்கும் வெளிநாட்டு மக்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். அதேவேளையில் உள்நாட்டு மக்களும் தலிபான்களிடம் இருந்து தப்பிக்க வெளிநாடு...
இந்தியா

தலிபான்களால் இந்தியாவில் உலர் பழ வர்த்தகம் பாதிப்பு!

divya divya
தலிபான்கள் ஏற்றுமதியை நிறுத்தியதால் இந்தியாவில் உலர்பழ வர்த்தகம் பாதிப்பு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் உலர்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 55 கோடி டாலர் அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு...
இந்தியா

இந்தியப் பொருட்களுக்கு தடை விதித்த தாலிபான் தலைவர்கள்

divya divya
தாலிபான்கள் இந்தியாவுக்கு எதிரிகளாகவே இதுவரை இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அவர்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து இந்தியாவுக்கு எதிரான பாதுகாப்பு மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம்...
இந்தியா

ஆப்கான் மக்களுக்கு இந்தியா வருவதற்கு மின்னணு விசா முறை அறிமுகம்

divya divya
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து இந்தியாவுக்கான விசாவில் மாற்றங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கான விசா கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தி உள்ளது. மின்னணு முறையில்...
இலங்கை

விடுதலைப் புலிகளுடன் எமக்கு தொடர்பே இருந்ததில்லை: தலிபான்கள் அறிவிப்பு!

Pagetamil
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தக்காலத்திலும் தமக்கு தொடர்பு இருந்ததில்லையென தலிபான்கள் தெரிவித்துள்ளனர். தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் இதனை தெரிவித்தார். “தலிபான் ஒரு சுதந்திர விடுதலைப் படை. தமிழ் புலிகளுடன்...
உலகம்

ஆப்கானில் தறிகெட்டலையும் தலிபான்கள்: பிரபல நகைச்சுவை நடிகரும் கடத்திக் கொலை!

Pagetamil
ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகர் நசார் முகமத், தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நசார் முகமத் சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டுக்கு அருகில் துப்பாக்கி ஏந்திய நபரால் கடத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் கொல்லப்பட்டார்....
error: <b>Alert:</b> Content is protected !!