28.9 C
Jaffna
April 4, 2025
Pagetamil

Tag : தமிழ் தேசிய மக்கள் முன்னணி

முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாமே: அதிருப்தியாளர்களை ஒன்றுகூட்டி மணிவண்ணன் தரப்பு அதிரடி நடவடிக்கை!

Pagetamil
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து, யாழ் மாநகர மேயரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கைப்பற்றும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த சந்திப்பு நடப்பதாக...
முக்கியச் செய்திகள்

நவம்பர் 20 அஞ்சலி: ஆயர்களின் முடிவினால் பொதுமக்கள் கடும் அதிருப்தி; முன்னணி வெளியிட்ட அவசர அறிவிப்பு!

Pagetamil
தமிழ்த் தேசிய அரசியலுக்காக தம்மைத் தியாகம் செய்த ஆயர்கள், குருக்களை உருவாக்கித் தந்த கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களாக நவம்பர் 20ம் திகதியை பொதுமைப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முடிவு ஆரோக்கியமானதல்ல என்பதை...
இலங்கை

அநுராதபுரத்தில் மிரட்டப்பட்ட தமிழ் அரசியல்கைதிகளை பார்வையிட த.தே.த.முன்னணிக்கு அனுமதி மறுப்பு!

Pagetamil
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக, இன்று (16) காலை சட்டத்தரணிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சென்ற நிலையில், அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அநுராரபுர சிறைச்சாலையில்...
இலங்கை

5,000 ரூபாவிலும் அரசியல்!

Pagetamil
இலங்கையில் பேரினவாத ஆட்சியின் கீழ் வறுமையும் அடக்குமுறைகளும் தலைவிரித்தாடுகின்றன நிலையில் தமிழ் மக்கள் புதுவருட கொண்டாட்டத்தை கொண்டாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்...
இலங்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினரை பொறி வைத்து பிடித்து கொலைவெறி தாக்குதல்: யாழில் சமூகவிரோதிகள் அடாவடி!

Pagetamil
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...
முக்கியச் செய்திகள்

மணிவண்ணன் தரப்பை கட்சியை விட்டு நீக்கும் விவகாரம்: முன்னணியின் மனு தள்ளுபடி!

Pagetamil
யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்கும் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் வி.மணிவண்ணன், பா.மயூரன்...
முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை முதன்முறையாக இந்திய தூதர் ஒருவர் சந்தித்தார்!

Pagetamil
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், இலங்கைக்கான இந்திய தூதர் ஒருவருக்குமிடையிலான முதலாவது சந்திப்பு இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய தூதர் கோபால் பாக்ளே, இன்று முக்கிய அரசியல் கட்சிகளை சந்தித்து பேச்சு...
முக்கியச் செய்திகள்

மணிவண்ணன் தரப்பின் மேலும் 9 உள்ளூராட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமை நீக்கம்!

Pagetamil
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 9 பேர், அவர்களின் உள்ளூராட்சி உறுப்புரிமையை இழப்பதாக தெரிவத்தாட்சி அலுவலர்களிடமிருந்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில்...
இலங்கை

அரசுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள்: முன்னணி மீது காணாமல் ஆக்கப்பட்டவர் அமைப்பொன்று பாய்ச்சல்!

Pagetamil
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து மூக்குடைபட்டு வருகின்றதென வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது....
error: <b>Alert:</b> Content is protected !!