தமிழ் தேசிய மக்கள் முன்னணியை முதன்முறையாக இந்திய தூதர் ஒருவர் சந்தித்தார்!

Date:

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், இலங்கைக்கான இந்திய தூதர் ஒருவருக்குமிடையிலான முதலாவது சந்திப்பு இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய தூதர் கோபால் பாக்ளே, இன்று முக்கிய அரசியல் கட்சிகளை சந்தித்து பேச்சு நடத்தி வருகிறார்.

இன்று காலை 9.00 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடினார். 30 நிமிடங்கள் நடந்த சந்திப்பை தொடர்ந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பும் 30 நிமிடங்கள் நீடித்தது.

பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை சந்தித்து கலந்துரையாடினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...

அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை...

முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்