27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil

Tag : தமிழ் தேசிய கூட்டமைப்பு

முக்கியச் செய்திகள்

‘பாஸ்போர்ட் தொலைந்த கதைகள் வேண்டாம்’: இந்தியாவில் அடுத்த 35 வருடங்களிற்கு பா.ஜ.கவின் ஆட்சியே; மறைமுகமாக சுட்டிக்காட்டி கூட்டமைப்பிற்கு அண்ணாமலை அறிவுரை!

Pagetamil
அடுத்து வரும் 35 ஆண்டுகளிற்கு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியே நீடிக்கும். எனவே, ஈழத்தமிழர்கள் மத்திய அரசுடன் நெருக்கமான உறவை பேண வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக...
முக்கியச் செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணையில் ரெலோ கையெழுத்திடாது!

Pagetamil
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவதில்லை. எனினும், ஆதரவு கோரும் தரப்புக்களுடன் பேச்சு நடத்தி, அதனடிப்படையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்வது என தமிழ் ஈழ விடுதல இயக்கம் (ரெலோ) தீர்மானித்துள்ளது. கட்சியின் செயலாளர் கோவிந்தன்...
இலங்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாளை!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாளை (19) மாலை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை என்பவற்றை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பிக்கவுள்ள நிலையில்,...
இலங்கை

‘கூட்டமைப்பிலிருந்து ரெலோவை வெளியேறுமாறு சுமந்திரன் கூறியது தவறானது’: த.சித்தார்த்தன் எம்.பி!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஒரு கட்சியை வெளியேறுமாறு மற்றொரு கட்சியை சேர்ந்தவர்கள் கூறுவது பிழையான நடைமுறை. இதற்கு நிரந்தர தீர்வு காணும் நடைமுறையை விரைவில் உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில்...
முக்கியச் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நானே: எம்.ஏ.சுமந்திரனின் கருத்தை நிராகரித்தார் மாவை!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நான். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். கூட்டமைப்பிலிருந்து எந்த கட்சியையும் வெளியேற்றுவது பற்றி நாம் சிந்திக்கவேயில்லை. மாறாக, பங்காளிக்கட்சிகள் மேலும் கூட்டாக எவ்வாறு முடிவெடுத்து செயற்படுவது என்பது தொடர்பாகவே...
முக்கியச் செய்திகள்

சுமந்திரன் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்: செல்வம் கடும் எச்சரிக்கை!

Pagetamil
தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற எந்த ஒரு கட்சிக்கும் எந்த ஒரு நபருக்கும் அருகதை இல்லை.தமிழர்களின் போராட்டம் பற்றி தெரியாத சுமந்திரன் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என...
இலங்கை

புலிகளுடன் இணைந்து கூட்டமைப்பை நாமே உருவாக்கினோம்; கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தகுதி சுமந்திரனுக்கு உள்ளதா?: ரெலோ சுடச்சுட பதிலடி!

Pagetamil
விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவ்கள்  நாமே. விடுதலைப் புலிகளை வன்முறையாளர்கள் போல காட்டிக் கொள்ளும் சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் தகுதியுள்ளதா என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின்...
முக்கியச் செய்திகள்

UPDATE: கூட்டமைப்பு- எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன?

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிற்குமிடையிலான சந்திப்பு இன்று (28) மாலை 4.30 மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்திய வெளிவிவகார...
தமிழ் சங்கதி

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பேச ‘பெர்மிசன்’ கேட்ட கூட்டமைப்பு எம்.பி: கிடைக்காததால் கடைசி வரை ‘கப்சிப்’!

Pagetamil
இப்போது அரசியலில் இருப்பவர்களிற்கு இரண்டு மூலதனங்கள்தான் அத்தியாவசிய தேவை. ஒன்று பணம், மற்றது வாய். வாயுள்ளவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்பது பொதுவான யதார்த்தம்.. அரசியல்வாதிகளிற்கு தேவையான இந்த அடிப்படை மூலதனமில்லாமல், கூட்டமைப்பிற்குள் ‘வாயில்லாமல்’ திண்டாடி...
தமிழ் சங்கதி

ஜனாதிபதி- கூட்டமைப்பு சந்திப்பு எதிரொலி: அவசரமாக கூட்டமைப்பை தொடர்பு கொண்ட இராணுவத்தளபதி!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் மிக விரைவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கோட்டாபய ‘இராணுவ வேகத்தில்’ சில நடவடிக்கையெடுத்துள்ளார். இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி...