Pagetamil

Tag : தமிழ் அரசியல் கைதிகள்

இலங்கை

இன்று விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விபரம்!

Pagetamil
இன்று விடுவிக்கப்ப்ட 3 தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது. விடுவிக்கப்பட்டவர்களில் இருவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். மன்னாரை சேர்ந்த விக்டர் ரொபின்சன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்....
இலங்கை

பொருளாதார நெருக்கடியினால் அரசியல் கைதிகளுக்கும் பாதிப்பு: நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அரசியல் கைதி தெரிவிப்பு!

Pagetamil
பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் கைதிகளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அரசியல் கைதியொருவர் இன்று (17) தெரிவித்தார். வழக்கொன்றிற்காக வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மூன்று...
இலங்கை

அநுராதபுரத்திலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் யாழ் சிறைக்கு?

Pagetamil
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள்,  விரைவில் யாழ். சிறைக்கு மாற்றப்படலாமென தகவல் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்களை முன் வைத்துள்ள, அனுராதபுரம் சிறையில்...
முக்கியச் செய்திகள்

வழக்கு தொடர்ந்த 8 தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த எட்டு கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடுமாறு சட்டமா அதிபருக்கு உயர்...
முக்கியச் செய்திகள்

சிறைச்சாலைக்குள் தமிழ் அரசியல் கைதிகள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் சித்திரவதை: திடுக்கிடும் தகவலை வெளியிட்டார் கஜேந்திரன் எம்.பி!

Pagetamil
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன். இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்....
முக்கியச் செய்திகள்

மதுபோதையில் நுழைந்து துப்பாக்கியை லோட் செய்தார்; தற்போது இரண்டு கைதிகள் ‘தயார்ப்படுத்தப்படுகிறார்கள்’?: கைதிகளை சந்தித்த பின் மனோ கணேசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!

Pagetamil
அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்தை துப்பாக்கியை லோட் செய்து தமிழ் அரசியல் கைதிகள் மீது அடாவடித்தனம் பிரயோகிக்கப்பட்டது உண்மையே என வெளிப்படுத்தியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன். இன்று (18) அநுராதபுரம்...
முக்கியச் செய்திகள்

வடக்கு, கிழக்கு சிறைகளிற்கு எம்மை மாற்றுங்கள்: தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!

Pagetamil
பாதுகாப்பு கருதி வடக்கு – கிழக்கில் உள்ள சிறைச்சாலைகளுக்கு தம்மை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தம்மிடம் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும்,...
இலங்கை

அரசியல் கைதிகளை நாக்கினால் நக்கி காலணிகளை சுத்தம் செய்ய சொன்ன ரத்வத்தை கும்பல்: அரசியல் கைதிகளின் பெற்றோர்!

Pagetamil
அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுட்டுக்கொல்ல முயன்றமை மற்றும் அவர்களை சித்திரவதை செய்தமை தொடர்பில் சுயாதீன...
முக்கியச் செய்திகள்

துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் மண்டியிட வைத்த சிறைச்சாலை அமைச்சர்: த.தே.ம.மு அதிர்ச்சி தகவல்!

Pagetamil
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, தமிழ் அரசியல் கைதிகள் இருவரை அழைத்து, தனக்கு முன் மண்டியிட வைத்தார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...
இலங்கை

இன்று யாழ் வருகிறார் இராணுவத்தளபதி: விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளிற்கு வாழ்வாதார உதவி வழங்குவார்!

Pagetamil
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (7) யாழ்ப்பாணம் வருகிறார். அராலியில் அமைந்துள்ள லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் நினைவிடத்தில் இடம்பெறும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். 1992 ஓகஸ்ட் 8ஆம் திகதி...
error: <b>Alert:</b> Content is protected !!