‘மீண்டும் விளையாட்டு பயிற்சிகளை ஆரம்பிக்கப் போகிறேன்’: அவுஸ்திரேலிய யுவதியுடன் வந்திறங்கிய தனுஷ்க குணதிலக்க அறிவிப்பு!
அவுஸ்திரேலியாவில் யுவதியொருவருடன் உடலுறவு கொண்ட போது, திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றி வழக்கில் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க நேற்று (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். தனுஷ்க...