இந்தியாவில் முடக்கப்படுமா ட்விட்டர்!
புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ஏற்காத ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக...