உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை விட்டுக்கொடுத்து போரை நிறுத்த ட்ரம்ப் யோசனை!
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனில் தற்போதைய முன் வரிசையில் இடையக மண்டலத்தை உருவாக்கி, அங்கு பணியாற்ற பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய துருப்புக்களை அழைக்கலாம் என்று திட்டமிட்டுள்ளதாக மூன்று டிரம்ப் ஊழியர்களை மேற்கோள்...