நீங்க வெர்ஜின் பையனா? சல்மான் கான் ஸ்டைலில் பதில் அளித்திருக்கிறார் டைகர்.
பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அர்பாஸ் கான் நடத்தும் பின்ச் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனின் முதல் சிறப்பு விருந்தினராக சல்மான் கான் கலந்து கொண்டார். இதில் பாலிவுட்டின் இளம் நடிகர்களில்...