முதல் டேட்டிங்கின் போது இப்படி செய்து பாருங்கள் உறவு நிலைக்கும்!
முதல் டேட்டிங்கின்போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன … காதலிப்பவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக வெளியே செல்லும் முறையே டேட்டிங் என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் மூலமே அவரது காதலரை ஒரு பெண்ணோ...