SL vs NZ | இலங்கை 602/5 என டிக்ளேர்: 75 வருடங்களில் அதி விரைவாக 1000 ஓட்டங்கள் கடந்து கமிந்து மென்டிஸ் சாதனை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 602 ஓட்டங்களை குவித்து, டிக்ளேர் செய்துள்ளது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, 2 ஓட்டங்களுக்கு முதல்...