திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் ஜெயக்குமார்
”மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட அவர், திமுக அரசு வரலாற்றைத் திரும்பிப் பார்க்க...