திருமண வாழ்க்கைக்கு பிறகு மனைவியரை விவாகரத்து செய்த செல்வந்தர்கள்!
ஏறத்தாழ 27 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு பில் கேட்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.இந்த விவாகரத்தின் மதிப்பு 130 பில்லியன் டாலர்கள் இருக்கும் என கணிக்கப்படுகிறது.இதே போல மிக விலை உயர்ந்த விவாகரத்துகள்...