ஜனாதிபதிக்காக வாகனம் நிறுத்தப்பட்டதால் பெண் உயிரிழப்பு: குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க பொலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி!
பெண் உயிரிழந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிர்ச்சியடைந்தார். வந்தனாவின் குடும்பத்துக்கு, தன் ஆழ்ந்த இரங்கலை நேரில் சென்று தெரிவிக்கும்படி பொலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உத்தர பிரதேச...