ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைக்கும் சமத்துவக்கட்சி
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்து, யாழ் மாவட்டத்தில் சமத்துவக்கட்சி போட்டியிடவுள்ளது. மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில், கிளிநொச்சி தொகுதியில்...