கிராமிய திட்டங்களுக்கு 1400 பில்லியன் மூலதன ஒதுக்கீடு – ஜனாதிபதி
1400 பில்லியன் மூலதன ஒதுக்கீட்டை கிராமிய திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 1400 பில்லியன் ரூபாயின் மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்தில்...