நித்யா தேவி ஸ்லோகம் அருளும் சௌபாக்கியம்
சகல சௌபாக்கியங்களும் அருளும் நித்யா தேவி ஸ்லோகம் சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம்...