பிரான்சில் சைக்கிள் பந்தயத்தில் ரசிகையால் நிகழ்ந்த களேபரம்-வீடியோ வைரல்!
பிரான்சில் நடைபெற்ற பிரபல சைக்கிள் பந்தயம் ஒன்றில் ரசிகை ஒருவரால் பயங்கர களேபரம் ஏற்பட்டது. பிரான்சில் உலக நாடுகள் பலவற்றிலிருந்து வீரர்கள் கலந்துகொள்ளும் பிரபல சைக்கிள் பந்தயமான Tour de France என்னும் பந்தயம்...