சேவாக் போல சச்சின் அதிரடியாக விளையாட மாட்டார் : முத்தையா முரளிதரன் பகிர் பேட்டி
இலங்கை அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இலங்கை அணி சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன், எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன்களையும் திணறடிக்கும் ஆற்றல் மிக்கவர். சர்வதேச கிரிக்கெட்டில்...