சூட்கேஸில் சடலம்: 26 வயது யுவதியே கொல்லப்பட்டார்; பயணிகள் பேருந்தில் சடலம் கொண்டு வரப்பட்டது! (PHOTOS)
கொழும்பு, டாம் வீதியில் சூட்கேஸிற்குள் வைக்கப்பட்டிருந்த சடலத்திற்குரியவர், 26 வயதான யுவதியென பொலிசார் சந்தேகிக்கின்றனர். ஹன்வெல்ல பகுதியில் அவர் கொல்லப்பட்டு, சடலம் சூட்கேஸிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டாம் வீதியில் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று...