சுனாமி 20: ‘பேபி 81’ இற்கும் 20 வயது!
2004 சுனாமி பேரழின் 20வது ஆண்டு நிறைவு இன்றாகும். உலகம் முழுவதும் சுமார் 230,000 உயிர்களை பலிவாங்கிய சுனாமி அனர்த்தத்தில் இலங்கையிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். சுனாமி பேரலையையொட்டி நடந்த மற்றொரு பாசப் போராட்டம் ‘பேபி...