அதிகமான சுடு தண்ணீர் குடித்தால் ஏற்படும் விளைவுகள்!
கொரோனா வைரஸைத் தடுக்க, சிலர் தினமும் சூடான நீரை குடித்து வருகிறார்கள். கோடைகாலத்தில், சூடான நீரைக் குடிப்பதால் உங்கள் தாகத்தைத் தணிக்க முடியாது. ஆனால் உங்கள் தொண்டையை சுத்தமாக வைத்திருக்க இது பயனுள்ளதாக இருக்கும்...