இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் இடைக்கால பதில் தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் பதவி வகிப்பார் என அந்த கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுத்துள்ளது. இன்று (28) வவுனியாவில் நடந்த மத்தியகுழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது....