சீனா எல்லையில் இதைச் செய்தால் மட்டுமே முழு அமைதி சாத்தியம் ; இந்திய ராணுவத் தளபதி அதிரடி!
சீனாவிற்கு ஒரு தெளிவான செய்தி அளிக்கும் விதமாக, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே கிழக்கு லடாக்கில் உள்ள அனைத்து மோதல் புள்ளிகளிலும் முழுமையான படைவிலகல் இல்லாமல் எந்தவிதமான அமைதியும் இருக்க முடியாது என்றும்,...