நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா
புனரமைக்கப்பட்ட நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று (25.01.2024) வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த முக்கிய நிகழ்வு இளங்கலைஞர் மன்றத்தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவின்...