தமிழில் அறிமுகமாகும் வாரிசு நடிகை!
சுருதிஹாசன், அக்ஷரா ஹாசன், கீர்த்தி சுரேஷ் போன்ற வாரிசு நடிகைகளின் வரிசையில் மேலும் ஒரு நடிகையும் தற்போது அறிமுகமாகி உள்ளார். வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன் மகள்கள் சுருதிஹாசன், அக்ஷரா ஹாசன், நடிகை...