29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil

Tag : சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை

இலங்கை

யாழிலுள்ள முக்கிய வைத்தியசாலையொன்றின் நேற்றைய நிலைமை!

Pagetamil
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்று (1) மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. நாடளாவிய ரீதியில் அமுலப்படுத்தப்படும் மின்வெட்டின் அடிப்படையில் நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்ட சமயத்தில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி பழுதடைந்தது. இதனால் நேற்று இரவு...
இலங்கை

சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

Pagetamil
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடியுள்ளார். இன்று (17) காலை அவர் தப்பியோடினார். கோப்பாய் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரே தப்பியோடினார். அவர்...
இலங்கை

மகளுக்கு தொற்று உறுதியானதும் ஏரியாவை விட்டே எஸ்கேப் ஆக முயன்ற தாய்; வீதியில் விரட்டிப் பிடித்து சோதனை: அவருக்கும் தொற்று!

Pagetamil
வைத்தியசாலைக்கு சுகவீனமடைந்திருந்த மகளை அழைத்து வந்த தாயார், மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார். அவரை விரட்டிப் பிடித்த வைத்தியசாலை ஊழியர்கள், அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கும் தொற்று உறுதியானது. இந்த...
இலங்கை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் முதலாவது கொரோனா மரணம்!

Pagetamil
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று (5) உயிரிழந்தார். 78 வயதான முதியவர் கடந்த ஒரு வாரமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
இலங்கை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை விடுதி!

Pagetamil
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி வடமாகாணத்தில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களிற்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களிற்கான சிகிச்சையளிக்கும் விடுதியாக மாற்றப்பட்ட பின்னர், முதலாவது நோயாளியாக வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியை சேர்ந்த இளம்...
இலங்கை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒரு கொரோனா தொற்றாளர்!

Pagetamil
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து மதுவெறுப்பு சிகிச்சை பெற்று வந்த ஒருவர், தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை...
இலங்கை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விடுதியொன்றின் நிலை!

Pagetamil
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிர்வாகத்தின் அசட்டை காரணமாக சில விடுதிகளில் நோயாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சத்திரசிகிச்சை நோயாளர்களிற்கான 4ஆம் விடுதியின் சில காட்சிகள் இவை. உடைந்த நிலையில் மின்விசிறிகள், குளிக்குமிடத்திலுள்ள வாளி, மலசலகூடம்...
இலங்கை

சாவகச்சேரி வைத்தியசாலையில் 4 வைத்தியர்கள் தனிமைப்படுத்தல்… வதந்தியால் 2 பாடசாலைகள் இயங்கவில்லை!

Pagetamil
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமார் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சை விடுதி உள்ளிட்ட இரண்டு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டியொருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். கடந்த...
இலங்கை

சாவகச்சேரி வைத்தியசாலைக்குள்ளும் நுழைந்தது கொரோனா: விடுதியில் தங்கியிருந்த நோயாளிக்கு தொற்று!

Pagetamil
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள்ளும் கொரோனா தொற்றுடன் நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக கடந்த 2 நாட்களின் முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்...
error: <b>Alert:</b> Content is protected !!