சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் முதலாவது கொரோனா மரணம்!

Date:

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று (5) உயிரிழந்தார்.

78 வயதான முதியவர் கடந்த ஒரு வாரமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை உயிரிழந்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையத்தில் பதிவான முதலாவது மரணம் இதுவாகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்