நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்
நுவரெலியாவின் சாந்திபுராவில் அமைந்துள்ள Eagle’s Viewpoint கண்காணிப்பு தளம், இன்று (26) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதிய ஈர்ப்பிடமாக இது திகழ்கிறது. இலங்கையின் கடல் மட்டத்திலிருந்து...