8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: யாழ் போதனா வைத்தியசாலையின் முன்பாக உறவினர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்யச்லால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி, வைத்தியசாலைக்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் இந்த...