8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: யாழ் போதனா வைத்தியசாலையின் முன்பாக உறவினர்கள் போராட்டம்!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்யச்லால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி, வைத்தியசாலைக்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கையில் ஊசி மருந்து ஏற்றிவதற்காக செலுத்தப்பட்ட கனுலா சரியாக செலுத்தப்படாததால் சிறுமி பாதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் தாதியருக்கு குடும்பத்தினர் தெரிவித்தபோதும், அவர்கள் கண்டுகொள்ளவில்லையென குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்