சரும துளைகளை க்ளீன் பண்ணி சருமத்துக்குள் உள்ள அழுக்குகள் வெளியேற்றிட வழி இதோ.
சரும பராமரிப்பில் மிக முக்கியமான விஷயம் சரும துளைகளை சுத்தப்படுத்துவது ஆகும். ஏனெனில் முக்கால் வாசி சரும பிரச்சனைகளுக்கு காரணம் சரும துளைகளில் எண்ணெய், மாசுக்கள் மற்றும் அழுக்கு இவற்றால் அடைப்பு ஏற்படுவது தான்....