ராதிகா மூலம் வெப் தொடரில் அறிமுகமாகும் சரத்குமார்!
சரத்குமார் அறிமுகமாகும் வெப் தொடரை நடிகை ராதிகா, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப்...