இனப்பெருக்கம் செய்ய ஆசைப்பட்டவருக்கு சமந்தா கொடுத்த பதில்!
நெட்டிசன் ஒருவர் ஏடாகூடமாக கேட்ட கேள்விக்கு நடிகை சமந்தா கொடுத்துள்ளது பதில் வைரலாகியுள்ளது. நடிகை சமந்தா சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். பல ரசிகர்கள் சமந்தாவின் தனிப்பட்ட குணம், அவர் நடித்து வரும்...