அழகாக இருக்க மட்டுமே உயிரோடு இருக்க முடியாது: உடல் கேலிக்கு சனுஷா பதிலடி!
உடல் எடைக் குறித்த கேலிப் பதிவுகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சாடியிருக்கிறார் சனுஷா தமிழ், மலையாளத்தில் நடிகையாக வலம் வருபவர் சனுஷா. தமிழில் ‘பீமா’, ‘ரேனிகுண்டா’, ‘நாளை நமதே’, ‘எத்தன்’, ‘கொடி வீரன்’ உள்ளிட்ட...