29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil

Tag : க.வி.விக்னேஸ்வரன்

முக்கியச் செய்திகள்

எம்மால் விடுதலையான ஆயிரத்தில் ஒருவரே மணிவண்ணன்; ரியூப் தமிழும் மன்னிக்க கோருகிறது; விக்னேஸ்வரனின் கேள்விக்கு இதுதான் பதில்: டக்ளஸ் தேவானந்தா அதிரடி!

Pagetamil
இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவே எனது செயற்பாடுகள் அமையும். அதற்கு எதிரான- விக்னேஸ்வரன் போன்றவர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்கு பிணை...
முக்கியச் செய்திகள்

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா?: தமிழ் பக்க செய்தியால் விக்னேஸ்வரன் போர்க்கொடி!

Pagetamil
யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தமிழ் பக்கத்திடம் கூறியமை,...
முக்கியச் செய்திகள்

அநியாயமாக கொல்லப்பட்ட தமிழர்களின் ஆவிகள் ஆட்சியாளர்களை நிதானமிழக்க வைக்கிறதா?; 12 வருடங்களின் முன்னர் இறந்த புலிகளை நினைத்து இன்னும் பீதியா?: விக்னேஸ்வரன் சூடு!

Pagetamil
யாழ். மாநகர சபையின் ஊழியர்கள் அணிந்த ஆடை விடுதலைப்புலிகளின் காவல்துறையின் இள நீல நிற ஆடையை ஒத்ததாகக் காணப்படுகின்றது என்று கூறுவது நகைப்புக்கு இடமானது, அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஆவிகள் அரசாங்கத் தலைவர்களை...
முக்கியச் செய்திகள்

பௌத்த நாடு என்ற பொய்யை நம்பிக் கொண்டிருந்தால், இலங்கையின் கதி குரங்கு ரொட்டி பிரித்த கதையாகும்!

Pagetamil
இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல. அவர்கள் இன்று நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை. இலங்கையைத் துண்டாட வேண்டும் என்ற எண்ணமும் வல்லரசுகளிற்கு இல்லை. இதை கோட்டாபய இராஜபக்ச என்ற...
முக்கியச் செய்திகள்

விக்னேஸ்வரன் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை!

Pagetamil
இலங்கையில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பது உள்ளிட்ட கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணித் தலைவர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத்...
முக்கியச் செய்திகள்

தமிழர் நிலம் அபகரிக்கப்பட்டதாலேயே ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil
1970 களில் ஆயுத போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தின் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. எமக்கு எதிரான இந்த நில ஆக்கிரமிப்பு...
இலங்கை

தமிழரின் நில, அரசியல் உரிமை மீட்பு பற்றிய சர்வதேச மாநாடு: நவிப்பிள்ளை, ரொனி பிளேயரின் மனைவி பங்கேற்பு!

Pagetamil
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு- கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பிலும் இதற்கெதிராக மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி....
முக்கியச் செய்திகள்

வடக்கு முதலமைச்சர் பொதுவேட்பாளர் வி.மணிவண்ணன்: மாவையை வெட்ட விக்கி ‘பலே’ ஐடியா!

Pagetamil
வடமாகாணசபை தேர்தலில் தமிழ் கட்சிகளின் பொதுவேட்பாளராக, தற்போதைய யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனை களமிறக்கலாமென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் விரும்புவதாக அறிய முடிகிறது. மாவை சேனாதிராசாவை பொதுவேட்பாளராக்கலாமென தமிழ் மக்கள்...
இலங்கை

எமது கட்சி விரைவில் பதிவு செய்யப்படும்: விக்னேஸ்வரன் நம்பிக்கை!

Pagetamil
தமிழ் மக்கள் கூட்டணி கட்சி விரைவில் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன். இன்று அவர் வெளியிட்டுள்ள வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். அவரது...
முக்கியச் செய்திகள்

கட்சியை பதிவுசெய்ய தேர்தல்கள் திணைக்களத்தில் விண்ணப்பித்தார் விக்னேஸ்வரன்!

Pagetamil
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தனது தமிழ் மக்கள் கூட்டணியை பதிவு செய்த தேர்தல்கள் திணைக்களத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி கட்சியை பதிவு செய்ய ஏற்கனவே அவர் விண்ணப்பித்திருந்த போதும், விதிமுறைகளிற்குள்...
error: <b>Alert:</b> Content is protected !!