மீண்டும் ராஜபக்ஷக்கள் பாணி அட்டூழியம்: காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் படையினர் அடாவடி: கூடாரங்கள் அகற்றல்; போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்!
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள காலி முகத்திடல் போராட்ட தளத்தில் பொலிஸாரும் படையினரும் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்கள்...